- தமிழ்நாடு பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகும் நயினார் நாகேந்திரன்? விதிகள் தளர்த்தப்பட்டதா? - BBC
- சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்திய டிரம்ப் - Makkal Kural
- LIVE : சென்னையில் அமித் ஷா, பாஜகவுக்கு புதிய தலைவர், பொன்முடி நீக்கம், தோனி மீண்டும் கேப்டன் - முக்கிய செய்திகள் - Zee News
- பொன்முடி பதவி பறிப்பு.. பொதுச்செயலாளருக்கு பதில்.. தலைவர் ஸ்டாலினே அறிவிப்பை வெளியிட்டது ஏன்? காரணம் - Oneindia Tamil
- தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறிய அமித்ஷா - Daily Thanthi
பதிவுகளில் தேர்வானவை
7.9.24
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
குனூத் நாஸிலா
குனூத் நாஸிலா
குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும்.
27.8.24
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அல்குரான் விளக்கம் 2
9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது
இவ்வசனத்தில் (2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்'' என்று கூறப்பட்டுள்ளது. சிலர் "இவ்வேதத்தின் மூலம்'' என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.
31.5.24
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
மன அமைதி
அமைதி தேடும் போதும் அமைதியாய் தேடும் சூழல் இல்லை
அமைதி அமைவது வரம் என்றால்
அமைதியாய் தியானம் செய்வது வெற்றி
அமைதி பெற உழைத்தல் வேண்டும்
19.5.24
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
உழைப்பே உயர்வு
விடிகிறது மற்றொரு நாள் சகோதரா
முடிகிறது ஓய்வுநேரம் விழித்திடு
வடிகிறது இலைநுனியில்பனித்துளி
மடிநீங்க குளிர்நீரில் குளித்திடு
26.3.24
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அல்குரான் விளக்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)