குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.6.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஓவூ (oovoo)
ஸ்கைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது .அண்மையில்
இணையத்தில் இது  போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ (oovoo). இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. 12 வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக, இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது.

15.6.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

எஸ் எம் ப்ளேயர்
எஸ் எம் மல்டிமீடியா ப்ளேயர்

இணையத்தில் எத்தனையோ மீடியா ப்ளேயர்கள் உள்ளன. அதில் சில மிகவும் சக்கை போடுகிறது. அதில் விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர், கோம் ப்ளேயர், அந்த  வரிசையில் ஒரு புதிய மீடியா பிளேயர்  எஸ் எம் பிளேயர்



1.6.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தேவையற்ற மென்பொருள் நீக்க


நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணினியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். நாளடைவில் குறிப்பிட்ட சில மென்பொருள்களை பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம்.அதன் பின் மறந்து விடுவோம் இவ்வாறு கணினியில் நிறுவி மறந்த அதிகமான மென்பொருள்கள் இருக்கும்.

மேலும் ஒரே பயன்பாட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். அவ்வாறு இருக்கும் மென்பொருள்களால் கணினியின் இயக்கத்தில் வேகம்  குறை படும். இவ்வாறு கணினியில்

11.5.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மென்பொருட்களின் சீரியல் எண்
இந்த பதிவு சின்னதாக இருந்தாலும் இதில் கிடைக்கும் பலன் மிக பெரியது. கம்பியூட்டர் இல்லாத துறையே இல்லை என்றளவு எங்கு எதிலும் கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் ...நம்முடைய அத்தியாவசிய தேவையில் கம்ப்யூட்டர் முக்கிய இடம் பெறுகிறது என்றால் அது மிகையல்ல.

குறைவான விலைகளில் கம்ப்யூட்டர் கிடைத்தாலும் அதற்கு தேவையான
நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும்

4.5.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அவசியமான மென்பொருள்
இப்பொழுது கணினி என்பது இந்த உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது நாம் எங்கு திரும்பினாலும் சரி நமக்கு முன் கணினி தான் நிற்கிறது. அந்த அளவுக்கு இந்த உலகம் கணினியை நேசிக்கின்றது. கணினி இயங்குவதற்கு மென்பொருள் மிகவும் அவசியமான ஒன்று .

13.4.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

Duplicate file remover
டூப்ளிகேட் பைல்


டூப்ளிகேட் கோப்புகள்(douplicate files) என்பது ஒரு கோப்பை நகலெடுத்து கணினியில் பல்வேறு இடங்களில் வைத்திருப்போம் அல்லவா? அதுதான் டூப்ளிகேட் பைல். ஒரே கோப்பை காப்பி செய்து பல்வேறு போல்டர்களில் போட்டு வைத்திருப்போம். ஏதாவரு ஒரு காரணத்திற்காக இவ்வாறு கோப்புகளை நகலெடுத்து அங்கங்கு சேமித்து வைத்திருப்போம். ஆனால் நமக்குத் தேவையானது ஒரு கோப்பாகத்தான் இருக்கும். ஒரிஜினல் தவிர மற்ற இடங்களில் இருக்கும் கோப்புகளை டூப்ளிகேட் பைல் என்கிறோம்.

6.4.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பாடல் பிரியர்களுக்கு
நம் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் காணும் இடமெல்லாம் கானம் (பாடல்). இந்த பாடல்களை ரசிபதற்கே ரசிகர்களின் பெருங்கூடம். இணையத்திலும் இவர்கள் பாடல்களை தேடி தேடி ரசித்து சந்தோசிகிரர்கள்
இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வேண்டும் . இல்லையெனில் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும் .ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.

என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறிர்களா இதோ அதற்க்கான ஒரு மென்பொருள்.




9.3.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஸ்பைவேர் புரோகிராம்கள்
வைரஸ்கள் மட்டுமே தொல்லை தந்து கொண்டிருந்த நேரத்தில், நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்காகவென்றே உருவாக்கப்பட்டு உலவ விடப்பட்டவை தான் ஸ்பைவேர் புரோகிராம்கள். இதனை மால்வேர் எனவும் சிலர் கருதி வகைப்படுத்துகின்றனர். இவை நேரடியாகக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பிரச்சினை செய்யாது என்றாலும், நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடுவதில் ஈடுபடுகின்றன. இவற்றை வடிவமைத்தவர் களுக்கு இந்த தகவல்கள் அனுப்பப்பட்டு நம் பெர்ச்னல் வாழ்க்கையில், நம் பேங்க் நிதி பரிமாற்றங்களில் கெடுதல் செய்கின்றன. எனவே இவற்றை அவ்வப்போது நீக்குவதற்கு நமக்கு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.

2.3.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

'சி கிளீனர்'
கணினியை பாதுகாக்க நாம் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் . அந்த வகையில் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி

21.1.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஸ்பைவேர்கள்
இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்து  கொள்கின்றன.

22.12.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆண்ட்ராய்ட் போன் என்றும் புதிதாக இருக்க
உலகில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மொபைல் போன். மொபைல் போன் வரிசையில் புதிய புரட்சி ஆண்ட்ராய்ட்

8.12.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

pen drive format


நிறைய நேரங்களில் வைரஸ் வந்த நம் பென் டிரைவை நம்மால் Format இயலாமல் போய் விடும். என்ன தான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்காது. இதனால் புதிய பென் டிரைவ் வாங்கக் கூடிய நிலை கூட வரலாம். அது போன்ற சமயத்தில் Command Prompt மூலம் Format செய்ய முயற்சிக்கலாம். எப்படி என்று பதிவில் காணலாம். 

1. முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் சொருகவும்


2. Start >> Run சென்று cmd என்று டைப் செய்து Command Prompt வரவும். 

3. இதில் formatDrive Letter: கொடுத்து விட்டு, இரண்டு முறை Enter  கொடுக்கவும். 

உதாரணம்: format g:

[மேலே படத்தில் Benny என்பது என் பென் டிரைவ் பெயர், பக்கத்தில் உள்ள G தான் Drive Letter. உங்களுக்கும் இது போலவே. ]

4.  இப்போது கீழே உள்ளது போல, ஒரு விண்டோ வரும், 



5. இதில் கேள்விக் குறிக்கு அடுத்து உங்கள் பென் டிரைவ்க்கு ஒரு பெயர் தர சொல்லும். உங்களுக்கு விருப்பமான பெயர் தந்து Enter கொடுங்கள். 

6. இப்போது பின் வரும் விண்டோ வரும். 



7.அவ்வளவு தான் இப்போது உங்கள் பென் டிரைவை செக் செய்து பாருங்கள், அது Format ஆகி இருக்கும். 

thanks karpom.com

4.11.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வெப்சைட்டுக்கு வீடியோ
யு–ட்யூப் ஒன்றுதான் உங்கள் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திட அனுமதிக்கும் தளம் என்று நினைத்தால் அது தவறு. வீடியோவினைப் பகிர்ந்து கொள்ள, இன்னும் பல, ஏன் சிறந்த, வீடியோ தளங்கள் உள்ளன. அது மட்டுமின்றி உங்கள் வீடியோக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கும் தளங்களும் உள்ளன.

13.10.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஸ்மார்ட் போன்


உங்களுடைய ஸ்மார்ட் போனின் வேகத்தை அதிகரிக்க...
உங்களுடைய ஸ்மார்ட் போன்களின் வேகம் குறையாமல் வைத்துக்கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

பள்ளிக்கூட பசங்க.. காலேஜ் பசங்க... அவங்களுக்கு சொல்லிக்குடுக்கிற வாத்தியாருங்க கையில... பொன்னுங்க கையில...இப்படி  யாரிடம் பார்த்தாலும் அதி நவீன Smart  Phone தாங்க இருக்கு.
கூலி வேலை செய்றவங்க.... டிரைவருங்க... ஏன் எங்க தாத்தாகூட Smart Phone   பயன்படுத்தறாருங்க...
அவர் கேட்கிற சந்தேகத்தை தீர்க்க முடியாம நானே கூட முழிக்கிறது உண்டு... சரி.. விஷயத்துக்கு வருவோம்...
இப்படி நாளெல்லாம் ஆன்ட்ராய்ட் மொபைலுடனே காலத்தை கழிக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் அதிகமாக பார்க்க முடிகிறது.
எந்த நேரமும் கையில் ஆன்ட்ராய்ட் போனை தொட்டு தொட்டு அதை இயக்கிக் கொண்டிருப்பதிலேயே அலாதி பிரியம் இவர்களுக்கு.
பொழுதை போக்குவதில் இன்றைய கால இளைய தலைமுறைக்கு ஆன்ட்ராய்ட் போன்கள்தான் முதன்மையான சாதனமாக இருக்கிறது என்றால் மிகையில்லை..இல்லையா?
இளைஞர்கள் மட்டுமா? ஏனையோருக்கும் அந்த மனநிலைதான்.. புதிய தொழில்நுட்பம் தற்போது எந்த வயதினரையும் கவரவே செய்கிறது...
உங்களுடைய ஸ்மார்ட் போன்களின் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
ஸ்மார்ட் போன்களின் வேகம் குறைய காரணங்கள்:
1. மெமரி (Memory)
2. அதிக மெசேஜ்கள் (Messages)
3. அதிக கொள்ளளவு உள்ள படங்கள் (Images)
4. தேவையில்லாத காணொளிகள் (video)
5. தேவையில்லா பயன்பாடுகள் (unwanted applications)
ஆன்ட்ராய் போனின் வேகத்தை அதிகரிக்கச்  செய்வது எப்படி?
இது மிக எளிதான ஒன்றுதான். மேற்கூறியவற்றில் தேவையில்லாதவைகளை நீக்கிவிடுங்கள்... அதாவது  கண்ணுக்கு அகப்பட்டதையெல்லாம் படமாக எடுத்து தள்ளியிருப்போம்.. அவற்றில் முக்கியமானதை தவிர குப்பையான படங்கள் அனைத்தையும் நீக்கிவிடுங்கள்..
அதேபோல வீடியோக்கள்... ஆன்ட்ராய்ட் போன் கையிலிருந்தாலே..ஏதாவது ஒன்றை நாம் வீடியோவாக எடுத்துக்கொண்டே இருக்கும் பழக்கம் தொற்றிக்கொள்ளும். அவற்றில் மிக முக்கியமான, நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க video களை மட்டும் உங்கள் Smart போனில் இடம்பெறச் செய்யுங்கள்.. மற்றவைகளை அழித்துவிடலாம்...
தேவையில்லா குப்பையான அப்ளிகேஷன்கள்.. புதியதாக ஏதேனும் applications களைக் கண்டால் அதை உடனேயே ஆன்ட்ராய்ட் போனில் நிறுவி பயன்படுத்த தோன்றும். அவ்வாறு கவர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பயன்பாடுகளை நிறுவிவிட்டு, ஒரு சில முறை மட்டும் அவற்றை பயன்படுத்தி இருப்போம்.. அவற்றை நீண்ட நாட்களாகவே பயன்படுத்தாமலிருந்திருப்போம்..
அவற்றால் நமக்கு எந்த ஒரு பயனும் இல்லாமலே இருந்திருக்கும். இவ்வாறான தேவையற்ற அப்ளிகேஷன்களை(Delete Unwanted apps) நீக்கிவிடுவது நலம்..
அதேபோல Games... இணையத்தில் ஆன்ட்ராய் போன்களுக்காக ஆயிரக்கணக்கில் Games software கள் கிடைக்கிறது... அவற்றையும் முன்பு சொன்னதைப்போலதான்.. ஆர்வ மிகுதியில் நிறுவிவிட்டிருப்போம்.. ஒன்றுக்கும் மேற்பட்ட அதிக கொள்ளளவு கொண்ட இதுபோன்ற விளையாட்டு மென்பொருள்களாலும் உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களில் வேகம் குறையும். எனவே அடிக்கடி பயன்படுத்தாத விளையாட்டு அப்ளிகேஷன்களையும் ஆன்ட்ராய்ட் போனிலிருந்து நீக்கிவிடுங்கள்.

உங்களுடைய ஆன்ட்ராய்ட் போனின்  மெமரியின் அளவை ஒரு குறிப்பிட்ட அளவு காலியாக வைத்திருப்பது மிக முக்கியம்..
ஆன்ட்ராய்ட் போன் மெமரி தாங்ககூடிய அளவில்தான் ஸ்மார்ட் போனில் மற்ற படங்கள், வீடியோக்கள், விளையாட்டு மென்பொருட்கள் என நிறுவி இருக்க வேண்டும்.
எப்போதும் உங்கள் ஸ்மார்ட் போன் இயங்குமளவிற்கு குறிப்பிட்ட மெமரியை காலியாகவே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய Smart  Phone ஸ்மார்ட்டாக இயங்கும். வேகமும் குறையாமல் இருக்கும்.
இதற்கு நீங்கள் எடுக்கும் வீடியோக்கள், படங்கள் ஆகியவைகளை External Memory Card-ல் பதியுமாறு Settings அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட் போன் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்வது நம்கையில்தான் இருக்கிறது.. என்ன நண்பர்களே.. ஸ்மார்ட்போனை எடுத்து என்ன செய்றீங்க...?
ஓ.. தேவையில்லாத, பயனில்லாத மெசேஜ்களையும், படங்களையும், வீடியோக்களையும் நீக்கிட்டு இருக்கீங்களா?

Thanks thangampalani.coom

22.9.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு


பல நூறு கோடி டாலர் முதலீட்டில் தொடர்ந்து இயங்கும் தொழில் பிரிவு எது எனக் கேட்டால், சிறிதும் தயக்கம் இன்றி, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிக்கும் நிறுவனப் பிரிவினைச் சுட்டிக் காட்டலாம். 

15.9.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

செல்பேசி
அனேகமான செல்லிடப்பேசிகளில் தமிழ் எழுத்துருக்களை வாசிப்பதற்குப் பிரச்சினை இருந்து வருகிறது.நான் கூடப் பலநாட்களாக முயன்று அதன்பின்னதாக அறிந்து கொண்ட சில வழிமுறைகளைப்பற்றி உங்களுக்கும் அறியத்தரலாம் என்று எண்ணுகின்றேன்.


இதற்காக இரண்டுவகையான உலாவிகளைச் செல்லிடப்பேசிகளிலே பயன்படுத்தமுடியும்.

1.Skyfire-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே www.skyfire.com என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால், நேரடியாகவே தமிழ்த்தளங்களைத் தங்குதடையின்றிப் பார்வையிட முடியும்.

2.Operamini-இதனைச் செல்லிடப்பேசியின் உலாவியிலே http://www.operamini.com/ என்ற தளத்திற்குச் சென்று அதனைப்பதிவிறக்கி நிறுவினால் தமிழ்த்தளங்களை நேரடியாகப் பார்வையிடமுடியாது.இதற்காக பின்வரும் வழிமுறைமூலம் தமிழ் எழுத்துருக்களைப் பார்க்கும் வசதியை உயிர்ப்பிக்க முடியும்.

வழிமுறை:

1.செல்லிடப்பேசியில் நிறுவப்பட்ட ஒபேராமினியை திறக்கவும்.

2.முகவரிச்சட்டத்தில்(Address bar) opera:config எனப் பொறிக்கவும்.

3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4.ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இப்போது உங்கள் உலாவி தமிழ் மொழிக்காகத் திறக்கப்பட்டுவிட்டது


vasanthlimax.blogspot.com
நன்றி: FaceBook நண்பர்,

25.8.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மொபைல் போன்
 இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்

20.8.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வைரஸை தங்கள் கணினியில
வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்க!
     தங்கள் கணினியில் வைரஸை அறம்பத்திலே நுழையவிடாமல் தடுக்க, வேண்டும்

10.8.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கணனிக்கு அவசிய தேவை
இப்போதெல்லாம் கணினி ஆக்கிரமித்துக்கொண்டவைகள் ஏராளம்.. தனித்தனியாக இருந்த வானொலி, தொலைக்காட்சி, செல்போன், வீடியோ (Radio, television, cellular, video,) போன்றவைகளனைத்தையும் ஒன்றிணைத்து உட்கார்ந்த இடத்திலிருந்தே

4.8.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

யு டியூப் ஒளித்தோற்றத்தை நல்ல தரத்தில் தரவிறக்க
யு டியூப் ஒளித்தோற்றத்தை நல்ல தரத்தில் தரவிறக்கம் செய்யப்
1. முதலில் நீங்கள் பார்த்த யு டியூப்  ஒளித்தோற்றத்தின் முகவரியை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
, ,