குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

4.3.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் ஆதியாத்-அல் காரிஆ

வேகமாக ஓடும் குதிரைகள்!
அல் குர்ஆன் அத்தியாயம் :100  
அல் ஆதியாத்

முழு உந்து விசையோடு
முடுக்கிவிட்ட எந்திரம்போல்
மூச்சிரைக்க விரைந்தோடி
முந்துவன மீதாணை !

4.2.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அத்தகாஸுர்-அல் அஸ்ர்
பேராசை 
அல் குர்ஆன் அத்தியாயம் :102 
அத்தகாஸுர்

படைத்தவனை மறந்துவிட்டு
பராமுகமாய் இருந்துவிட்டு
போதுமென்ற மனமின்றி
பொருள் சேர்க்கும் மானிடரே!

1.1.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் ஹுமஸா-அல் ஃபீல்
அல் குர்ஆன் அத்தியாயம் : 104 அல் ஹுமஸா

கண் சைகையாலும்
கைச் செய்கையாலும்
வீண் பொய்களாலும்
வாய்ச் சொற்களாலும் 

17.12.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆண் குழந்தைகளின் அழகிய பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தைகளின்  நல்ல கருத்துள்ள  அழகிய பெயர்களை தேர்ந்தெடுங்களேன்
ஆண் குழந்தைகளின் அழகியபெயர்கள்.  
முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் புதல்விக்கு "பர்ரா" (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன்.
, ,